Menu Close

Actor Daniel Balaji passed away due to heart attack


Contact Information
Contact venuzviewz
8056208980
Visit Website
Free
More Information

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் டேனியல் பாலாஜி (48).தொடர்ந்து ‘காக்க காக்க’, ‘பொல்லாதவன்’, ‘பைரவா’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் முன்னணி வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார்.
மார்ச்.29 இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் டேனியல் பாலாஜி மாரடைப்பின் காரணமாக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

This Ad has been viewed 2 times.